முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய ஜி.ஆர்.டி குழுமம்..!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், ஜி.ஆர்.டி (GRT) குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்கள் ஜி.ஆர். அனந்தபத்மநாபன் மற்றும் ஜி.ஆர். இராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து முதலமைச்சரின்...





