அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம்..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ளாததால் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் டிரம்ப் பேசியுள்ளார். மேலும் தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்....





