தீக்குளிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த மீனவர்கள்..!
இலங்கை அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான உதவித்தொகை மற்றும் மீன்பிடி படகுகளுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டதை அடுத்து இராமநாதபுரத்தில் தீக்குளிப்பு போராட்டத்தை மீனவர்கள் ஒத்தி வைத்துள்ளனர். ...






