உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு என்ன சின்னம்..? இன்று மாலை தெரியும்!!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப் பட்டியல், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் பற்றிய விபரத்துடன் இன்று மாலை வெளியாகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து...





