4 குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக்கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள் வரவேற்பு
தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 குற்றவாளிகளை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும்...





