காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டத்திலும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு...





