கனிமவளத்துறைக்கு எதிராக கருப்புக் கொடியுடன் களமிறங்கிய விவசாயிகள்..!
விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள மண் மேடுகளை அகற்றுவதில் கனிமவளத்துறை விதித்து வரும் கட்டுப்பாடுகளை கண்டித்தும், களிமண் கிடைக்காததால் செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும், தமிழ்நாடு...





