பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இறந்து கிடைத்த பிரபல நடிகர். .
பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் என்பவர் நிறுத்திவைக்கப்பட்ட காரில் இறந்து கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் அய்யப்பனும் கோஷியும், ஜூன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்...






