facebook காதலன் அளித்த ட்விஸ்ட்.. 2 குழந்தைகளின் தாய் செய்த காரியம்..!
மதுரையில் பேஸ்புக் காதலன் கைவிட்டதால் இரு குழந்தைகளுடன் எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர்...





