ஒரகடம் டைம்லர் ஆலை விரிவாக்கம் : ரூ.4,000 கோடி முதலீடு, 400 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026-ல் ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் (Daimler) நிறுவனத்துடன் மிக முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்...





