சிறப்பான ஏற்பாடு காவல்துறைக்கு நன்றி – ஈரோடு பிரச்சாரம் குறித்து விஜய் பதிவு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டில் முதன்முறையாக பொதுவெளியில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார்....





