நான் முடி வெட்டினால் கூட.. மேயர் என்பதை தாண்டி பெண்ணாக மதியுங்கள்!
நான் ஒரு பர்கர் சாப்பிட்டாலும் பிரச்சினை, முடியை வெட்டினாலும் பிரச்சினை என நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்....





