எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்..!
தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஜூலை 7 முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். மேட்டுப்பாளையம் தொகுதியில் முக்கிய...





