சட்டமன்ற தேர்தல் எதிரொலி – தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

ட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.