--- --:--:-- --

Dogs roaming around in Chennai.. Corporation Mayor action..!

சென்னையில் சுற்றி திரியும் நாய்கள்.. மாநகராட்சி மேயர் நடவடிக்கை..!

நாய்களுக்கு கருத்தடை மற்றும் வாக்சினேஷன் செலுத்தப்படும் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் இதனை கூறினார்.  

Right Menu Icon