பா.ஜ.க.வை வீழ்த்த தி.மு.க- த.வெ.க. ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, அதன் அடித்தளமான மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதே முதல் கடமை. மத அடிப்படைவாத சக்திகளைத் தனிமைப்படுத்தவும், முறியடிக்கவும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்....





