கடலாடியில் பா ஜ க மாநில மருத்துவரணி செயலாளர் மருத்துவர் ராம்குமார் புரவி புயலால் தங்கியிருக்கும் மக்களுக்கு பால் பிஸ்கட் வழங்கினார்
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புரெவி புயல் எதிரொலியாக சுனாமி கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும் அங்கு தங்கி இருப்பவர்களுக்கு பா ஜ க மாநில...





