தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அவதூறாக பேசியதாக கூறி மேட்டுப்பாளையத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் !!!
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.இதனை கண்டித்து தேமுதிக மாவட்ட துணைச்செயலாளர் மல்லி ( எ ) சுப்ரமணியம்...





