எங்கள் சாதியான “கடையன்” சாதியினை தேவேந்திரகுல வேளாளர் என ஒற்றைப் பெயருடன் இணைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பட்டங்கட்டியர் கடையர் பேரவையின் தலைவர் ஏ கோபு, செயலாளர் பு ஜோசப், பொருளாளர் மு கேம்ஸ், தலைமையில் இராமநாதபுரம்...






