சிசிடிவி கேமராக்களை பதம் பார்த்த குரங்குகள் கூட்டம்..!
உத்திரபிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மையத்தில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியவர்களை தேர்தல் அதிகாரிகளும் காவல் துறையும் தேடிய நிலையில் கேமராக்களை குரங்குகள் சேதப்படுத்தியது செய்வதறியாது திகைத்தனர். ...





