போக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது
பெண்கள் மீது நடைபெறும் அரக்கத்தனமான குற்றங்களால் நாட்டின் மனசாட்சியே ஒதுக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேதனை தெரிவித்துள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்...





