--- --:--:-- --

Court Order: Aranthangi MLA’s office demolished under heavy security.

நீதிமன்ற உத்தரவு: பலத்த பாதுகாப்புடன் அறந்தாங்கி எம்.எல்.ஏ அலுவலகம் இடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகன்குளத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கடந்த 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) அலுவலகம், நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டுள்ளது....

Right Menu Icon