தமிழகத்தில் நாளை நடைபெறும் கொரொனா தடுப்பூசி முகாம்..!
தமிழகத்தில் நாளையும் கொரொனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ...





