கொரோனா பாசிடிவ் ஆகும் 3 பேரில் ஒருவர் தொற்று பரப்பாதவர்..!
பரிசோதனையில் பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட மூவரில் ஒருவருக்கு தொற்று பரவும் தன்மை இல்லாதது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரொனாவின் தன்மை குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவு...






