தமிழகத்தில் இன்று 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 358 பேர் பலி ..!
தமிழகத்தில் தற்போது 1,88,664 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...






