பிரியாணி சாப்பிட்ட ஆறு மருத்துவ மாணவிகளுக்கு தொடர் சிகிச்சை..!
கேளம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம்...





