விலை உயர்வுக்கு கண்டனம்..! வெங்காயத்தை வங்கியில் அடகு வைக்கும் நூதன போராட்டம்
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி வெங்காயத்தை வங்கியில் அடகு வைக்கும் நூதன போராட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ராமேஸ்வரம்...






