மல்லிகா என்பவரின் வாக்கை வேறொருவர் செலுத்தியதாக புகார்..!
மதுரை பாலமேடு பேரூராட்சியில் பெண் ஒருவரின் வாக்கு கள்ளவாக்காக பதிவு செய்யப்பட்டதாக கூறி பாஜகவினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் ஒருவரின் வாக்கை மற்றொருவர் செலுத்தியதாக புகார்...





