கோவை : காரமடை அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.ஸ்ரீதேவி,பூதேவி சமேதராய்,வெண் பட்டுடுத்தி,சேஷ வாகனத்தில் எம்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் !!!
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்று காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவில்.இக்கோவிலிலஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி,பகல்பத்து,இராப்பத்து உற்சவங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்....






