--- --:--:-- --

Coimbatore: Good mind who donated his 1.50 acres of land worth Rs 3 crore near Karumathampatti to the school. Congratulations !!!

கோவை : கருமத்தம்பட்டி அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள தனது 1.50 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய நல்ல மனம்.குவியும் பாராட்டுக்கள் !!!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சியை அடுத்துள்ளது எலச்சிபாளையம்.1957-ம் ஆண்டு இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டது.தற்போது இப்பள்ளியில் 174 மாணவர்கள் படித்துவருகின்றனர்.   ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக...

Right Menu Icon