கோவை : கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் சப்ளை கட்.பொதுமக்கள் பாடு திண்டாட்டம் !!!
கோவை கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...






