கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்.அதிகாரிகளிடம் தீவிர விசாரணை !!!
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக கல்வித் துறையை சேர்ந்த பல்வேறு இடங்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,...






