கோவை : மருதமலை சட்டக்கல்லூரி அருகே தனியார் கட்டுமான நிறுவன காவலாளி காட்டு யானை தாக்கி பலி.வனத்துறையினர் விசாரணை !!!
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஷேக் முகமது.இவரது மகன் முகமது நியாஸ் ( வயது 65 ).கோவை மருதமலை சட்டக்கல்லூரி அருகே உள்ள கட்டுமான நிறுவனத்தின் காவலாளியாக பணிபுரிந்து...





