சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை
சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் ஐபி முகவரிகளை வைத்து மூன்று வெவ்வேறு குழுக்களை கண்டுபிடித்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறார் ஆபாச படங்களை பார்ப்பவர்களால்...





