தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம்..!
இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 36 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ...






