கொரொனாத் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்..!
தமிழகத்திற்கு தேவையான கொரொனாத் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர்...





