சென்னை வொண்டர்லா இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ.611 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'சென்னை வொண்டர்லா' கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.1) வீடியோ...





