சென்னை : நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிய நிலையில் நாளை முதல் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது....