விஜயின் பெரம்பூர் தொகுதியில் சென்னை மாநகராட்சி மெகா பிளான்..!
முதலமைச்சர் விஜயின் பெரம்பூர் தொகுதிக்கான பகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக, ரூ.48 லட்சம் மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான டெண்டரை பெருநகர சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது....





