--- --:--:-- --

Chance of rain in 10 districts of Tamil Nadu..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.   திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.  

Right Menu Icon