தமிழ்நாட்டில் வரும் 19-ஆம் தேதிவரை கனமழைக்கு வாய்ப்பு..!
சென்னையில் அதிகாலையில் மழை பெய்த நிலையில், தொடர்ந்து வெயிலின்றி இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அண்ணா நகர்,...





