சாதிவாரி கணக்கெடுப்பு – அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு..!
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். பாட்னாவில் காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து...





