--- --:--:-- --

cascading Athirappilly Waterfalls – Tourists delighted.

ஆர்ப்பரிக்கும் கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Right Menu Icon