--- --:--:-- --

Can the common man understand English

சாமானியர்களுக்கு ஆங்கிலம் புரியுமா? விவசாயிகளுக்கு புரிந்த மொழியில் பேசுங்க – முதலமைச்சர் நிதிஷ்குமார்

பீகாரில் வேளாண் ஆலோசனையில் ஆலோசனையை ஆங்கிலத்தில் வழங்கியவரை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கடிந்து கொண்டார். பாட்னாவில் நடந்த வேளாண் தொடர்பான நிகழ்ச்சியில் ஆலோசனைகளை வழங்க நிகழ்ச்சி பங்கேற்பாளர்...

Right Menu Icon