“மாற்றங்கள் கொண்டு வரும்போது எதிர்ப்புகள் வருகிறது” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!
நாட்டில் மாற்றங்களை கொண்டு வரும் போதெல்லாம் எதிர்ப்புகள் எழுவதாக, எதிர்க் கட்சிகளை பிரதமர் மோடி சாடியுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான நாடு முழுவதும்...





