--- --:--:-- --

Boy Dies After Balloon Gets Stuck

பலூன் சிக்கி சிறுவன் மரணம்..!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே பலூன் ஊதியபோது, தவறுதலாக உள்ளே சென்று தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறி 6 வயது சிறுவன் சோம்நாத் மரணம் அடைந்தான்.

Right Menu Icon