இசைஞானி இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து...





