மு.க.ஸ்டாலின் அறிவித்த அதிரடி மாற்றம்..!
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியதை அடுத்து, மறுசீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் செயற்குழு கூட்டப்பட்டு கட்சியின் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான...





