வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சியினர் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாக பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு !!!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள நன்மை குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவையில் டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது.பேரூரில்...





