--- --:--:-- --

Birds circling in the sky suddenly die in clusters ..

வானில் வட்டமிட்ட பறவைகள் திடீரென கொத்தாக இறந்த காட்சி..

மெக்சிகோவில் கூட்டமாக வானில் வட்டமிட்ட பறவைகள் கொத்தாக திடீரென கீழே விழுந்து செத்து மடிந்த காட்சிகள் வெளியாகி உள்ளது. வடக்கு மெக்சிகோவில் பறவைகள் சாலையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன....

Right Menu Icon